பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !
2026-06-29
அனைத்து அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு ஜூலை 4 முதல் 8 வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த...
Read moreDetailsஇரண்டு டீசல் கப்பல்கள் ஜூலை 8-9 மற்றும் 11-14 ஆகிய திகதிகளுக்கு இடையில் வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூலை...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு அறிவித்துள்ளது. அதன்படி முதலில்...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கொண்ட மற்றுமொரு குழுவை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது திருகோணமலை கடற்பரப்பில்...
Read moreDetailsஜூலை மாதத்தின் பின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.அவர் கூறியது இப்பொழுது நடக்கின்றது....
Read moreDetailsமகாசங்கத்தின் வழிகாட்டுதலின்படி கூடிய விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின்...
Read moreDetailsதனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் தஞ்சமடைந்திருந்த இலங்கையர்கள் இருவரில் ஒரு வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 27 ஆம் திகதி கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில்...
Read moreDetailsஇன்று (03) எரிபொருள் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. திருகோணமலை முனையத்தில் இருந்து ஜூலை 2 ஆம் திகதி, குறித்த...
Read moreDetailsஉணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினை...
Read moreDetailsஇலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.