முக்கிய செய்திகள்

தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள்!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

Read moreDetails

மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படும் – பசில்!

மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளுநர்கள், மாகாண, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற...

Read moreDetails

அனைத்து திருமண வைபவங்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!

அனைத்து திருமண வைபவங்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமண...

Read moreDetails

முன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்த அறிவிப்பு வெளியானது!

வரலாற்று சிறப்புமிக்க சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சிலாபம் பிரதேச செயலாளர் பி.டபிள்யூ.எம்.எம். எஸ் பண்டார இந்த விடயத்தினைத்...

Read moreDetails

மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு...

Read moreDetails

கறுப்பு யூலையை நினைவு கூறும் சுவரோட்டிகள் கிழித்தெறியப்பட்டன- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால், கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனை பொலிஸ் மற்றும்  இராணுவ புலனாய்வாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) இரவோடு...

Read moreDetails

ரிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

டயகம பகுதியைச் சேர்ந்த (16 வயது) சிறுமியின் மரணம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவியான ஷெஹாப்தீன் ஆயிஷா (46 வயது) மற்றும் மனைவியின் தந்தையான...

Read moreDetails

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். ஏனையோர் புத்தாண்டு...

Read moreDetails

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

நாட்டின் இரு பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன. மத்தளை- போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவின் அகலவத்த மற்றும் ஹரஸ்கம ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து, ...

Read moreDetails

சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு...

Read moreDetails
Page 2195 of 2344 1 2,194 2,195 2,196 2,344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist