முக்கிய செய்திகள்

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏப்ரலில்!

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி...

Read moreDetails

மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை – சம்பிக்க

மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் தண்டனை வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 44 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது. நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் ஐந்தாயிரத்து 972 பேருக்கு தடுப்பூசி...

Read moreDetails

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்குமாறு வலியுறுத்து!

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கடந்த சில தினங்களாக...

Read moreDetails

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இலங்கையில் மூன்று பேர் கொரோனா வைரஸ்...

Read moreDetails

1000 ரூபாய் சம்பள விவகாரம்: ரிட் மனு மீதான விசாரணை இன்று!

பெருந்தோட்ட தொழிலாளர்களின், 1000 ரூபாய் நாளாந்த ஊதிய அதிகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது....

Read moreDetails

பிரித்தானியாவின் விசேட கடவுச் சீட்டை ஏற்க வேண்டாமென சில நாடுகளிடம் ஹொங்கொங் கோரிக்கை!

பிரித்தானியாவின் விசேட கடவுச் சீட்டுக்களை ஏற்க வேண்டாம் என ஹொங்கொங் அரசாங்கம் சில வெளிநாட்டு அரசாங்கங்களைக் கேட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில...

Read moreDetails

யாழ். மாநகரின் மத்திய பகுதி முடங்குகிறது- விசேட கலந்துரையாடலில் தீர்மானம்!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்த அவசர கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) மாலை...

Read moreDetails

அனைத்து மத்ரசாக்களும் தடை செய்யப்படாது – சரத் வீரசேகர

நாட்டில் உள்ள அனைத்து மத்ரசாக்களும் தடை செய்யப்படாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

Read moreDetails

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது....

Read moreDetails
Page 2528 of 2540 1 2,527 2,528 2,529 2,540
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist