எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
2026-04-08
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் இன்று(வியாழக்கிழமை) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை மொத்தமாக 87,881 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில்...
Read moreDetailsஉலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக 54 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, மீனவர்களின் ஐந்து மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைத்...
Read moreDetails72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 72 நீதிபதிகளுக்கே எதிர்வரும் 5ஆம் திகதி...
Read moreDetailsகொவிட் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மெய்நிகர் (ஒன்லைன்) பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின்...
Read moreDetailsகொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 886 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரிலிருந்து 146 பேரும், துபாயிலிருந்து...
Read moreDetailsகடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் மூவாயிரத்து 391...
Read moreDetailsவடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க...
Read moreDetailsஇந்தியாவில் தடுப்பூசி ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் தாமதமின்றி இலங்கையை வந்து சேரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.