முக்கிய செய்திகள்

ஈரான் போரின் தாக்கத்தால் பெப்ரவரியில் சரிந்த இங்கிலாந்தின் சில்லறை விற்பனை!

2026 ஜனவரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்த இங்கிலாந்தின் சில்லறை விற்பனை கடந்த பெப்ரவரியில் சரிந்ததாக இன்று (27) வெளியான அதிகாரப்பூர்வ...

Read moreDetails

75 மில்லியன் ரூபாய் நஷ்டயீட்டை செலுத்த கெஹலியவுக்கு உத்தரவு!

முறையான கொள்முதல் நடைமுறைகளைப் புறக்கணித்து 2022 ஆம் ஆண்டில் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்ததன் மூலம் முன்னாள்...

Read moreDetails

நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!

ரெப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலன் (Balen) எனப் பிரபலமாக அறியப்படும் பலேந்திர ஷா (Balendra Shah), நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக இன்று ஜனாதிபதி...

Read moreDetails

குழந்தைகளின் அதிக நேர திரைப் பயன்பாடுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய வழிகாட்டல்கள்!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மொபைல் மற்றும் டெப்கள் போன்ற திரை பயன்பாடு நேரம் குறித்து இங்கிலாந்து அரசாங்கம் தனது முதல் தேசிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.  அதன்படி, 2...

Read moreDetails

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை பெண் மருத்துவர் ஒருவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. முந்தைய...

Read moreDetails

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

பலவீனமான ஏற்றுமதித் தேவையும், ஆலை மறுசீரமைப்புப் பணிகளும் உற்பத்தியைப் பாதித்ததால் பிரித்தானியாவின் வாகன உற்பத்தி 2026 பெப்ரவரி மாதத்தில் கடந்த ஆண்டு பெப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 17.2% சரிவினை...

Read moreDetails

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் கவலையளிக்கும் நிலையில் உள்ள வேளையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக பெற்றோல் மற்றும் டீசல் மீதான மேலதிக...

Read moreDetails

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

38 அரிய வகை செல்லப்பிராணிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது...

Read moreDetails

நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றை (26) தினம் பதிவான வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை, மாலபே, நிக்கவெரட்டிய, களுத்துறை, கோப்பாய் மற்றும்...

Read moreDetails

ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் மாதம் வரை நிறுத்தி வைப்பதை நீட்டிப்பதாகவும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Read moreDetails
Page 325 of 2848 1 … 324 325 326 … 2,848
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist