முக்கிய செய்திகள்

பேச்சுவார்த்தை மங்கியது; 11 ஆவது இரவாகும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!

முறிந்துபோன இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை, மத்திய கிழக்கு முழுவதும் நடைபெறும் தாக்குதல்கள் மங்கச் செய்துள்ளன. இந்த நிலையில், ஈரான் மீதான...

Read moreDetails

வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம்; தவணைப் பரீட்சை ஒத்திவைப்பு!

இரண்டாம் தவணைப் பரீட்சைகளின் ஒரு பகுதியாக இன்று (22) நடைபெறவிருந்த 9 ஆம் தரத்துக்கான புவியியல் மற்றும் குடியியல் கல்விப் பாடங்களுக்கான பரீட்சையை தென் மாகாணக் கல்வித்...

Read moreDetails

கண்டியில் நான்கு மணிநேர நீர்வெட்டு!

கண்டி மாவட்டத்தில் இன்று (22) நான்கு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கண்டி பிரதான நீர் விநியோகத் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த...

Read moreDetails

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூடு!

தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் இன்று (22) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காரின் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த பகுதியில் அமைந்துள்ள வீட்டின்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல்...

Read moreDetails

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீண்டும் நீட்டிப்பு!

நிலம் வாங்கியது தொடர்பான வழக்கு ஒன்றில் இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை மத்தறை பிரதம...

Read moreDetails

எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, இரண்டாவது முறையாக நேற்று (20) பிற்பகல்...

Read moreDetails

SLTB-க்கு 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; அமைச்சரவை ஒப்புதல்! 

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) நகரங்களுக்கிடையிலான மற்றும் நீண்ட தூரப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காக, 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை...

Read moreDetails

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

இலங்கையில் சட்டத்துறைக்கு சட்டத்தரணிகளை உருவாக்கி வரும் 152 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமைமிக்க இலங்கை சட்டக் கல்லூரி, நவீன சட்டக் கல்வியை நோக்கி மற்றொரு முக்கிய மைல்கல்லை...

Read moreDetails

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட...

Read moreDetails
Page 60 of 2765 1 59 60 61 2,765
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist