முக்கிய செய்திகள்

பொருளியல் நிபுணர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

ஜனாதிபதியுடனான  சர்வகட்சி  மாநாட்டை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார். குறித்த  அறிவிப்பில் ”அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி தொடர்பாக  கலந்துரையாடி  உரிய...

Read moreDetails

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்!

தமிழ்-சிங்களப் புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 10...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜங்க அமைச்சர் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

Read moreDetails

18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்!

மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை...

Read moreDetails

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, இன்று அதிகாலை...

Read moreDetails

IPL 2025: ஆறு விக்கெட்டுகளால் பெங்களூவை வீழ்த்திய டெல்லி!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இரவு நடந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆறு விக்கெட்டுகளினால் தோற்கடித்தது. இந்த...

Read moreDetails

சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் 145% உயர்வு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்கள் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தியதால், பெரும்பாலான பொருட்கள் மீதான வொஷிங்டனின் மேலதிக வரி விகிதம் 145 சதவீதமாக உயர்ந்துள்ளதாக...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த...

Read moreDetails

அஸ்வேசும பயனாளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

அஸ்வேசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று முதல் கிடைக்கும் என்று நலன்புரி நன்மைகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்...

Read moreDetails

50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் ஆலய மகா கும்பாபிசேகம்-பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி...

Read moreDetails
Page 656 of 2673 1 655 656 657 2,673
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist