முக்கிய செய்திகள்

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக...

Read moreDetails

போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!

சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை...

Read moreDetails

64 அணிகள் கொண்ட உலகக் கிண்ணம் நோக்கி நகரும் FIFA!

2026 ஆம் ஆண்டு போட்டிக்குப் பின்னர் ஆடவர் கால்பந்து உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 64-ஆக அதிகரிப்பது குறித்து ஃபிஃபா (FIFA) கவனம் செலுத்தி உள்ளது....

Read moreDetails

ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை கொடூரம்: ஒரே வாரத்தில் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு !

கடந்த ஜூன் மாத இறுதியில் ஐரோப்பியக் கண்டத்தின் மேற்குப் பகுதியை நிலைகுலையச் செய்த கடுமையான வெப்ப அலையின் போது, வழக்கத்தை விட 10,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails

தமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பசுக்கள் பொது இடங்களில்...

Read moreDetails

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையிலான பொருத்தமான ஆடைகளை முன்பள்ளிச் சிறார்கள் அணிவதை உறுதி செய்யுமாறு...

Read moreDetails

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ‘ஹில்ஸ்பரோ சட்டம்’ அடுத்த வாரம் நிறைவேறுகிறது!

நீண்ட நாட்களாகத் தாமதிக்கப்பட்டு வந்த 'ஹில்ஸ்பரோ சட்டம்' (Hillsborough Law) கொண்டு வருவதற்கான சட்டமூலம், அடுத்த வாரம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்படவுள்ளது. கோடைக்கால நாடாளுமன்ற விடுமுறைக்கு...

Read moreDetails

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரும் உள்ளடக்கம்!

தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் சிக்கிப் படுகாயமடைந்த பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த...

Read moreDetails

18 ஆண்டுகால உறவு முறிந்தது;  தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!

தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்குடனான (Stephen Fleming ) உறவை பரஸ்பர உடன்பாட்டுடன் முடித்துக்கொள்வதாக ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிண்ணத்தை வென்ற சென்னை...

Read moreDetails
Page 76 of 2767 1 75 76 77 2,767
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist