கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!
2026-07-25
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடு பலத்த காற்று மற்றும் கன மழையால் தாக்கப்படும் என்ற கடுமையான எச்சரிக்கைகளை தொடர்ந்து இங்கிலாந்தில் பல முக்கிய புத்தாண்டு நிகழ்வுகள்...
Read moreDetailsஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (31) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...
Read moreDetails2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக முன்வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு...
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் டுபாய் இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் கூடுதல் திட்டமிடப்பட்ட சேவையை...
Read moreDetailsஉலகின் புகழ்பெற்ற தீர்க்கத்தரிசிகளான பாபா வங்கா மற்றும் மைக்கேல் டி நோஸ்திரதாம் ஆகியோர் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலும் ஒரே மாதிரியான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். துல்லியமான கணிப்புகளுக்கு...
Read moreDetailsசென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் அனுமதி...
Read moreDetailsசீனாவின் உளவுத்துறை நிறுவனங்களில் ஒன்று அமெரிக்க திறைசேரி திணைக்களத்தை ஹேக் செய்து, அரசாங்க ஊழியர்களின் பணிநிலையங்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத ஆவணங்களை அணுகியதாக ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான...
Read moreDetailsஅண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என...
Read moreDetailsஹொலிவூட் நட்சத்திரங்களான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் ஆகியோர் விவாகரத்து தீர்வை எட்டியுள்ளனர். ஹொலிவூட் வரலாற்றில் மிக நீண்ட மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய விவாகரத்துக்களில் ஒன்றுக்கான...
Read moreDetailsநாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.