கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக வ.உ.சி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் குதியில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்...
Read moreDetailsபா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை...
Read moreDetailsகுவைத் விமான நிலையத்தில் 13 மணி நேரத்திற்கும் அதிகமாக சிக்கித் தவித்த 60 இந்திய பயணிகள் இறுதியாக திங்கட்கிழமை (02) அதிகாலை மான்செஸ்டருக்கு புறப்பட்டனர். இது குறித்து...
Read moreDetailsகர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் சிரா பகுதியில் அமைந்துள்ள நெஞ்சாலையில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரழந்துள்ளனர். அதேநேரம் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய...
Read moreDetailsபுதுச்சேரி - தமிழ்நாடு கடற்கரையை சனிக்கிழமை கடந்த ஃபெங்கால் புயல், ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. எனினும், அதன் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால்...
Read moreDetailsவாரணாசி ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 200 வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் கான்ட் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில்...
Read moreDetailsவங்கக்கடலில் 'ஃபெஞ்சல்' புயல் உருவானதையொட்டி, சென்னையில் இன்று கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கடற்கரைச்...
Read moreDetailsதென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னைக்கு அருகில் 140 கி.மீ....
Read moreDetails'தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, அரசு மாற்றியுள்ளது' என அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
Read moreDetailsஇந்தியாவின் விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தம் 999 போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.