இந்தியா

ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எக் காலத்திலும் கொண்டு வரக்கூடாது – அண்ணாமலை

ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எந்தக் காலத்திலும் கொண்டுவரக் கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுவே சேது சமுத்திர திட்டத்தில் பா.ஜ.க.வின்...

Read moreDetails

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதற்கான தடையை நீக்குங்கள் – மக்களவையில் திருமா வலியுறுத்தல்!

கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதம் மாறிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தடை இருப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என விடுதலைச்...

Read moreDetails

எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

3 செயற்கைக்கோள்களை இணைத்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ரொக்கெட்டை, விண்ணில் வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ செலுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்...

Read moreDetails

இந்தியர்களுக்கு உதவுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read moreDetails

மக்களின் நம்பிக்கைதான் எனது பாதுகாப்பு: மக்களவையில் பிரதமர் மோடி கருத்து!

எதிர்க்கட்சிகளின் பொய்கள், அவதூறுகள், குற்றச்சாட்டுகளில் இருந்து என்னைப் பாதுகாக்கும் அரணாக, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர்...

Read moreDetails

உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் இரத்து – அண்ணா பல்கலைக்கழகம்

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில்...

Read moreDetails

ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டிற்கு நேற்று (திங்கட்கிழமை) அர்ப்பணித்தார். இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு...

Read moreDetails

அதானி விவகாரத்தில் மோடி பதில் அளிக்க வேண்டும்- மல்லிகார்ஜூன

அதானி குழும நிறுவனத்தின் முறைப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு விவாதிக்க மறுப்பதோடு அதை அவை பதிவுக்கு கொண்டு வரக் கூடாது என நினைக்கிறது என காங்கிரஸ் மூத்த...

Read moreDetails

சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே மிகப்பெரும் சவால் – திருமாவளவன்

சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி தேசிய அரசியலுக்கு வந்துள்ள மோடி மீண்டும் பிரதமரானால் இந்த நாடு என்ன ஆகும் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள...

Read moreDetails

அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை -நிதி அமைச்சர்

கூடுதல் பங்குகளை அதானி குழுமம் திரும்பப் பெற்றதால், இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதானி குழுமம்...

Read moreDetails
Page 259 of 537 1 258 259 260 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist