இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
இந்திய ஏவுகணை அமைப்பு பாதுகாப்பானது, மற்றும் நம்பகமானது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஏவுகணை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று...
Read moreDetailsஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஹிஜாப் தொடர்பில் தாக்கல்...
Read moreDetailsஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது. ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த மனுக்கள் ...
Read moreDetailsஏயார் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏயார் இந்தியா இயக்குநரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து ஏயார் இந்தியா நிறுவனத்தை டாட்டா...
Read moreDetailsஜம்மு - காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானோடு இணையாமல், நிபந்தனைகளின் அடிப்படையில் நம்மோடு இணைத்தது அம்மக்களுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இராணுவ...
Read moreDetailsஎரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) கேள்வி ஒன்றுக்கு...
Read moreDetailsஉக்ரைன் போர் குறித்த அறிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை...
Read moreDetailsஉக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து...
Read moreDetailsஇந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பாதுகாப்புத் துறையில் சா்வதேச அளவில்...
Read moreDetailsநாடாளுமன்றத்தின் வரவு செலவுக் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் வழமையான நேரத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.