இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் ஆயிரத்து 75 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ...

Read moreDetails

எல்லையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பாகிஸ்தான் தாக்குல் நடத்தியுள்ளது – மத்திய அரசு

ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 ஆயிரத்து 601 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் தேசிய...

Read moreDetails

கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்திற்கு ஒப்புதல்!

கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கர்நாடக மத உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம் 2021 என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்திற்கு...

Read moreDetails

ஈழத் தமிழர்களுக்கு உதவிகரம் நீட்டும் சீனா : இந்தியாவிற்கு சிக்கல்!

இலங்கை தமிழருக்கு சீனா உதவுவதால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கான சீன தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள...

Read moreDetails

தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து தைவானுடன் பேச்சுவார்த்தை!

இந்தியாவுக்கும் தைவானுக்கும் இடையே தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் செமி கண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை தைவான் அமைப்பது குறித்தும்...

Read moreDetails

மாநிலங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை – ஸ்டாலின்

மாநிலங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு...

Read moreDetails

சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!

சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு புதிய சைபர் படையை அமைக்க திட்டமிட்டுள்ளது. குறித்த படை மார்ச் மாதத்திற்குள் அமைக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன....

Read moreDetails

ஒமிக்ரோன் வைரஸ் : எத்தகைய சவால்களுக்கும் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்து!

ஒமிக்ரோன் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்ற சூழ்நிலையில், எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை வைத்தியர் ரந்தீப்...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – தமிழக முதலமைச்சர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக வெளிவிவகாரத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை...

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரே நாளில் 4 மாநிலங்களில் 30 புதிய ஒமிக்ரோன் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில், கொரோனா பாதிப்பு...

Read moreDetails
Page 363 of 536 1 362 363 364 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist