இந்தியா

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, கூறுகையில் கத்தார் நாட்டின் எரிவாயு...

Read moreDetails

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, உடப்பு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். கடந்த மார்ச் 17 அன்று புத்தளம்...

Read moreDetails

டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!

டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் உயரிய கௌரவமான 'நைட்' (Knight) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய...

Read moreDetails

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியை, தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

Read moreDetails

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என அறிவுறுத்தல் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது....

Read moreDetails

கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்!

கூட்டணி குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள். நம் தலைமையில் தான் ஆட்சி என்று இப்தார் நோன்பு திறப்பு விழாவில் விஜய் கூறினார். தவெக சார்பில் இப்தார் நோன்பு...

Read moreDetails

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

இந்திய பெருங்கடல் ஒரு மோதல் வலயமாக அன்றி, நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு பாலமாகவே காணப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

Read moreDetails

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து – 16பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தீ பற்றியதில் 7 பேர் உயிரிழந்த...

Read moreDetails

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

மாநிலங்களவையில் வெற்றிடமாகவுள்ள 37 இடங்களுக்கான தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பலத்தை அதிகரித்துள்ளது. முறையான திட்டமிடல் மற்றும் கட்டுக்கோப்பான...

Read moreDetails

ஒடிஷாவின் கட்டாக்கில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

ஒடிஷாவின் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி., அரசு மருத்துவக்...

Read moreDetails
Page 43 of 598 1 42 43 44 598
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist