இந்தியா

70 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ராஜ்நாத் சிங்- பிரதமர் மோடி வாழ்த்து

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் 70 ஆவது பிறந்த  தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ருவிட்டர் ஊடாக...

Read moreDetails

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்படுகிறது

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை ஆடி மாத பூஜைக்காக, எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படுகிறது. இதன்போது இணையத்தினூடான முன்பதிவின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பக்தர்கள்...

Read moreDetails

வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க தனிப்பிரிவு அவசியம்- ஓ.பன்னீர்செல்வம்

நிதி நிறுவனங்கள் வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்த, தனிப் பிரிவு ஒன்றினை அமைக்க வேண்டும் என அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ரிசர்வ் வங்கி...

Read moreDetails

இந்தியாவில் 35 கோடிக்கு மேல் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது- அரசாங்கம்

இந்தியாவில் இதுவரை 35 கோடிக்கு மேல், கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் கொவிட் செயலணி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அளவுகளில் 10.21 கோடிக்கும் அதிகமானவை 18-44...

Read moreDetails

தமிழக ஆளுநருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (சனிக்கிழமை) சந்தித்து, கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால், சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் ஊடாக...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில்...

Read moreDetails

சிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவிப்பு!

சிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிகா வைரஸின் தன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்...

Read moreDetails

கேரளாவில் 15 பேருக்கு சிகா வைரஸ் தொற்று உறுதி!

கேரள மாநிலத்தில் 15 பேருக்கு சிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் உலவும் ஏடிஸ் ஏஜிப்தி எனப்படும் பெண் நுளம்பு கடிப்பதால் பரவும்...

Read moreDetails

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (சனிக்கிழமை) உருவாகவுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இது குறித்து...

Read moreDetails

மாநிலங்களுக்கு போதிய அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்க – சிதம்பரம் வலியுறுத்து!

மாநிலங்களுக்கு போதிய அளவில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது...

Read moreDetails
Page 449 of 536 1 448 449 450 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist