இந்தியா

வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாற்றமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இவ்விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய...

Read moreDetails

ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்க முடியாது- நாராயணசாமி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 2,40,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,65,30,132 ஆக...

Read moreDetails

தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!

தமிழகத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபடவுள்ளார். நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது மாடியில்,...

Read moreDetails

தமிழகத்தில் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது தளர்வில்லாத ஊரடங்கு- விசேட பேருந்து சேவை முன்னெடுப்பு

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வில்லாத ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெவ்வேறு இடங்களில் பணி புரிகின்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று (சனிக்கிழமை)...

Read moreDetails

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமுல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவ...

Read moreDetails

இந்தியாவுக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொவிட் நிவாரணத்தை வழங்கியுள்ளோம்- அமெரிக்கா

அமெரிக்கா இதுவரை 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொவிட் -19  நிவாரணத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய...

Read moreDetails

மகாராஷ்ட்ராவில் துப்பாக்கிச் சண்டை- 13 நக்சலைட்டுகள் உயிரிழப்பு

மகாராஷ்ட்ரா- கட்ச்சிரோலி மாவட்டம், எட்டப்பள்ளி வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்டுகள், பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மராட்டிய உள்துறை அமைச்சர் திலீப் வாட்சே பாட்டீல்,  இதனை...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்- கேரளாவில் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிப்பு

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால்,  இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் எர்ணாகுளம், திரிச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில்...

Read moreDetails

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் இணையத்தின் வாயிலாக திருடப்பட்டுள்ளமையினால் சுமார் 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் பெப்ரவரி...

Read moreDetails
Page 552 of 602 1 … 551 552 553 … 602
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist