இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஒமைக்ரோன் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு...
Read moreDetailsதமிழகத்தில் ஒமைக்ரோன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரோன்...
Read moreDetailsமாநிலங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு...
Read moreDetailsஆண்களுக்கு திருமண வயது 21 என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். பெண்களின் குறைந்தபட்ச...
Read moreDetailsதமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல்,...
Read moreDetailsதமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 15ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம்...
Read moreDetailsதமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனோண்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்...
Read moreDetailsதமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகத்திற்கு வருகை தந்த ஒருவருக்கே தொற்று...
Read moreDetailsதமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டிசம்பர் 31...
Read moreDetailsதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்படி குறித்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.