முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read moreDetailsதமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கவுள்ளனர். குறித்த இருவரும் போட்டியின்று ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை காலை 10...
Read moreDetailsஅமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்...
Read moreDetailsதமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க்கவுள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக தி.மு.கவை சேர்ந்த...
Read moreDetailsதமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று...
Read moreDetailsஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகம் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான ஆணையை பிறப்பித்து...
Read moreDetailsகொரோனா பாதிப்பு நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார். முதலமைச்சராக பதவியேற்றப்பின் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதன்படி கொரோனா பாதிப்பு...
Read moreDetailsதமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. குறித்த ஊரடங்கு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள்...
Read moreDetailsதமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், ஓமந்தூரார் அரசினர்...
Read moreDetailsதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் 24...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.