பிரதான செய்திகள்

சந்தையில் விற்கப்படும் மணப்பெண்கள்! எங்கு தெரியுமா?

பல்கேரியாவில் ஆடவர்கள் தமக்கு ஏற்ற  துணையினை  இலகுவாகத்  தெரிவு செய்வதற்கு ”மணமகள் சந்தை ”என்ற விநோத முறையினைப் பயன்படுத்தி வருகின்றனர். இச்  சந்தையானது அந்நாட்டின் அனுமதியைப்பெற்று இயங்கிவருவதாகவும்...

Read moreDetails

பொலித்தீன் பைகளை வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

நல்லூர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால்  நேற்றைய தினம் கடுமையான எச்சரிக்கை...

Read moreDetails

முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை!

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பை அறிவித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது பாகிஸ்தான்...

Read moreDetails

யாழில் மாவா போதை பொருளுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது !

யாழ்.தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மாவா போதை பொருளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

Read moreDetails

ஆரம்பமானது ”யாழ் முயற்சியாளர் – 2023” கண்காட்சி

யாழில் ”யாழ் முயற்சியாளர் – 2023”என்ற விற்பனைக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியானது இன்றைய தினமும்,...

Read moreDetails

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை மின்சார சபைக்கும் ஜப்பான் மின்சார தகவல் நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) 4.8 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ள நிலையில் 173 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக...

Read moreDetails

X-Press Pearl கப்பல் விபத்து-இடைக்கால கொடுப்பனவிற்கு அனுமதி!

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்த இடைக்கால இழப்பீட்டு அறிக்கையின்...

Read moreDetails

ஆங்கில கற்கைநெறியில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தி!

தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கில கற்கைநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இவர்களுக்கு கற்கைநெறி வெற்றிகரமாக முடித்தமைக்கான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை பகுதியைச்  சேர்ந்த குறித்த  இளைஞன்...

Read moreDetails
Page 1227 of 2337 1 1,226 1,227 1,228 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist