பிரதான செய்திகள்

சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தினம்!

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன்போது பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு...

Read moreDetails

மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது வழக்கு; வெடித்தது போராட்டம்!

பிரான்சில் மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸில் அண்மையில்...

Read moreDetails

`நீட்` மரணங்களுக்கு மத்திய அரசே காரணம்!

நீட் தேர்வினால் ஏற்படும் மரணங்களுக்கு  மத்திய அரசே  காரணம் என  ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‘ உதயநிதி ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் கடலூர்...

Read moreDetails

இந்தியா வேண்டாம்… சீனாதான் வேண்டும்…– புடின்  

ஜி 20 மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் ரஷ்ய ஜனாதிபதி கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது....

Read moreDetails

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் அருட்தந்தை சந்துரு பெர்ணாண்டோ விசேட சந்திப்பு!

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவேவுக்கும் சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவரான அருட்கலாநிதி சந்துரு பெர்ணாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில்...

Read moreDetails

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள  போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினமான நாளை...

Read moreDetails

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவத் திருவிழா

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவத் திருவிழாவின் 14 ஆம் நாள் தேர் திருவிழா  இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி...

Read moreDetails

மனித மூளையில் உயிருள்ள புழு! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

மனித மூளையில் இருந்து  உயிருடன் புழுவொன்றை வெற்றிகரமாக அகற்றி அவுஸ்திரேலிய மருத்துவர்கள்  சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் 64 வயதான பெண்ணொருவரின் மூளையில் இருந்தே இப்புழுவானது வெற்றிகரமாக ...

Read moreDetails

யாழ்.பல்கலைகழக மாணவன் கத்தியுடன் கைது!

யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவனொருவர் கத்தியுடன் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று அங்கு பணிபுரிபவர்களை அச்சுறுத்தியமைக்காகவே...

Read moreDetails

விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா

யாழ்  பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில்...

Read moreDetails
Page 1226 of 2337 1 1,225 1,226 1,227 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist