பிரதான செய்திகள்

மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் பஸ்வொன்று கவிழ்ந்து வீழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த பஸ் வேககட்டுபாட்டை இழந்த நிலையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய...

Read moreDetails

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த ஹெரோயின்

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாட்டை மீண்டும் கூட்ட அரசாங்கம் தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 15 ஆம் திகதி சர்வக்கட்சி மாநாட்டை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொலிஸ், காணி அதிகாரங்களை தவிர 13 ஆவது...

Read moreDetails

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

தூத்துக்குடி தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமுலாக்கத் துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23...

Read moreDetails

13ஆம் திருத்தம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

”வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியைக் கூட உரிய முறையில் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டு தற்போது 13ஆம் திருத்தச் சட்டம் பற்றி...

Read moreDetails

‘யாழ் நிலா ஒடிஸி’ ரயில் சேவை ஆரம்பம்

சுற்றுலாப் பயணிகளை பிரதான இலக்காகக் கொண்ட 'யாழ் நிலா ஒடிஸி' என்ற ரயில் இன்று முதல் கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளது. வார இறுதி நாட்களில்...

Read moreDetails

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பிரதமரின் அதிரடி முடிவு

பாகிஸ்தான் நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி கலைக்கப்படும் என பிரதமர் Shehbaz Sharif தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அவர் நாடாளுமன்றத்...

Read moreDetails

இந்திய உயர்ஸதானிகருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு...

Read moreDetails

யாழ்.மீசாலையில் பேருந்து விபத்து; சாரதி படுகாயம்

யாழ்.மீசாலையில் பயணிகள் தரிப்பிடத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், பயணிகள் தரிப்பிடமும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

Read moreDetails

தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு

தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறியொன்றும் பஸ் ஒன்றும்...

Read moreDetails
Page 1267 of 2333 1 1,266 1,267 1,268 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist