பிரதான செய்திகள்

ஐரோப்பாவில் வெப்ப அலை: இத்தாலியில் வெப்பநிலை 46C

தெற்கு ஐரோப்பாவை சூழ்ந்துள்ள வெப்ப அலை இன்று மேலும் தீவிரமடைய உள்ளது என்றும் குறிப்பாக வெப்பநிலை 46 பாகை செல்ஸியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெயின்,...

Read moreDetails

களனி பாலத்தில் 15 இலட்சத்து, 58 ஆயிரத்துக்கும் அதிகமான ஆணிகள் திருடப்பட்டுள்ளனவா?- தயாசிறி

களனி பாலத்தில் 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...

Read moreDetails

சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சக்தியுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய...

Read moreDetails

இன்று காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : 8 பேர் காயம் !

எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை குறித்த...

Read moreDetails

பாகிஸ்தானின் உண்மையான நண்பனாக இலங்கை உள்ளது – பாகிஸ்தான் பிரதமர்!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) பாகிஸ்தான்...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவருகின்றது ஆளும்கட்சி

உள்ளூராட்சித் தேர்தலை அறிவிக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு தனது சிறப்புரிமைகளை மீறியிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற...

Read moreDetails

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் : அமெரிக்க திறைசேரி செயலாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில் இலங்கை மற்றும் கானாவுக்கு முன்னெடுக்க முடியும் என தாம் நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடல்

தழிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung கியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்...

Read moreDetails

கனேடிய உயர்ஸ்தானிகருடன் சிறீதரன் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன...

Read moreDetails

வைத்தியசாலைகளில் இடம்பெறும் உயிரிழப்புக்கள் தொடர்பாக விசேட நடவடிக்கை!

அரச வைத்தியசாலைகளில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள மரணங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை சுகாதார அமைச்சர் அறிவிக்கவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails
Page 1288 of 2334 1 1,287 1,288 1,289 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist