பிரதான செய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டை – நாமல்

இலங்கையில் டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டை (digital vaccine identity card) எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த அடையாள அட்டை தடுப்பூசி திட்டத்தை சீராக செயற்படுத்த  உறுதி செய்யும்...

Read moreDetails

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு குவைத் பயணக் கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட தெற்காசிய  நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான சேவைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது. இதற்கமைய நேபாளம்,...

Read moreDetails

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது தொடர்பாக சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிலையில், இலங்கை முன்வைத்துள்ள யோசனைக்கு சீனாவினால் சாதகமான பதில் கிடைக்கப்...

Read moreDetails

வைகாசி மாதத்தில் இதுவரை 20,000+ கொரோனா நோயாளிகள் அடையாளம்!!!

இம்மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி இம்மாதம் முதலாம் திகதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவு

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், நேற்று (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது – அரசாங்கம் உறுதி

அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாத வகையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

Read moreDetails

முடக்கப்படுகிறது மொனராகலை நகரம்

மொனராகல நகரம், நாளை (புதன்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முடக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொனராகல பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவே குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா...

Read moreDetails

இலங்கையில் ஒரேநாளில் 30 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டம்!

ஒரு நாளைக்கு நடத்தப்பட வேண்டிய பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 24 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக உயர்த்த சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது ஒரு நாளைக்கு 24,000க்கும்...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 548 பேர் கைது

நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் முகக்கவசம் அணிய தவறியமை உள்ளிட்ட சுகாதார...

Read moreDetails
Page 1788 of 1862 1 1,787 1,788 1,789 1,862
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist