பிரதான செய்திகள்

யாழில் 7 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் நீண்டகால கடத்தல் குழு கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிகளில் நீண்டகாலமாக ஹெரோயின், ஐஸ், குடு மற்றும் கஞ்சா கடத்தல் செய்துவந்த பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள், யாழ். பொலிஸ்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு மக்கள் இரையாகக்கூடாது- பிரதமர் மோடி வேண்டுகோள்!

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு மக்கள் இரையாகக்கூடாது என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளளார். அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டையே உலுக்கியுள்ளதாக அவர் கவலை...

Read moreDetails

ஈராக்கில் மருத்துவமனையில் ஒக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு: உயிரிழப்பு 82ஆக உயர்வு!

ஈராக் தலைநகர் பக்தாத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளதுடன் 100 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள்...

Read moreDetails

மட்டக்களப்பில் தமிழ் இனப் பரம்பலைக் குறைக்கும் காரியங்கள் அரங்கேறுகின்றன- கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு

மட்டக்களப்பில் தமிழ் இனப் பரம்பலைக் குறைப்பதற்காக எல்லைப் புறங்களில் அரசாங்கம் சாதுரியமான காரியங்களை அரங்கேற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன்...

Read moreDetails

மட்டக்களப்பு நகரில் பொலிஸாரால் திடீர் வீதிச் சோதனைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்டறியும் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை, மட்டு. நகர் பகுதியில் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...

Read moreDetails

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸிற்காக...

Read moreDetails

தமிழ் மொழியைத் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ள மோடி அரசு- வைகோ கடும் கண்டனம்!

மத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத்...

Read moreDetails

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம், சுகாதார பிரிவினரால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை நிர்வாகம், சுகாதார பிரிவினரின் அனுமதியை பெறாமல் சனசமூக நிலையமொன்றுக்கு, விளையாட்டு நிகழ்வு...

Read moreDetails

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்டதுடன் இதன்போது, சிறுமியின் தாயார் உட்பட...

Read moreDetails

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாளின் தேர் உற்சவம்!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் சித்திரத்...

Read moreDetails
Page 1811 of 1862 1 1,810 1,811 1,812 1,862
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist