காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி .லால்காந்த தெரிவித்தார். பூண்டுலோயா பகுதியில்...
Read moreDetailsஇலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று 'உத்தர...
Read moreDetailsசீனாவினால் வழங்கப்படும் 10.6 மில்லியன் லீற்றர் டீசல் இலவசமாக வழங்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 2022/23 பெரும்போகத்தில் இலங்கை முழுவதும் 342,266 ஹெக்டேர் நெல்...
Read moreDetailsஇரட்டைக் குடியுரிமைக்கு எதிரான இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட்...
Read moreDetailsஅவசர பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பில் 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி...
Read moreDetailsயாழ் . இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) தீடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு...
Read moreDetailsஅராலி பகுதி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு...
Read moreDetailsவெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இவர் நாளை (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி...
Read moreDetailsகோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைத்து எமது மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப்...
Read moreDetailsநல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவு தூபி முன் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.