பிரதான செய்திகள்

திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு

இலங்கைக்கு கிடைத்த இயற்கைக் கொடைகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். இது இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது. இவ்வாறான நிலையில் திருகோணமலையையும், திருகோணமலைத் துறைமுகத்தினையும் அபிவிருத்தி செய்யும்போது...

Read moreDetails

தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு

தனியார் பேருந்து உரிமையாளர்களினால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர்...

Read moreDetails

நாட்டை மீட்க ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஒத்துழைக்கும் – நாமல்

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஒத்துழைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் புத்தளம் – ஆனமடுவ தொகுதிக்கூட்டத்தில்...

Read moreDetails

22ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் ஜனாதிபதி நிதியமைச்சர் பதவியை இழக்கும் நிலை?

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் ஜனாதிபதி நிதியமைச்சர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரிவு 44 (3) இல் அமைச்சுக்கு...

Read moreDetails

மன்னாரில் கடல் எண்ணை கசிவு தொடர்பான விசேட விழிப்புணர்வு கலந்துரையாடல்

கடலோர மாவட்டங்களில் ஏற்படக்கூடிய எண்ணைக்கசிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் உலக உணவு திட்டத்தின் அனுசரணையில் இன்று...

Read moreDetails

128 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த திலினி பிரியமாலி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி 128 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அவர் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

இரட்டைப் பிரஜைகள் யார் என்பதைக் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை வகிக்கும் இரட்டைப் பிரஜைகள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி...

Read moreDetails

தாய்மார்கள் வெளிநாடு செல்வது குறித்து சட்டத்தில் திருத்தம் வேண்டும் – கீதா குமாரசிங்க

குழந்தைகள் ஐந்து வயதை கடக்கும் வரை தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என மகளிர் மற்றும்...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்....

Read moreDetails

யாழில். திருட சென்ற வீட்டில் மது அருந்தி உறங்கிய இருவர் – ஒருவர் மடக்கி பிடிப்பு – மற்றையவர் தப்பியோட்டம்!

வீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி, படுத்து உறங்கிய நிலையில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். மற்றையவர் தப்பியோடியுள்ளார்....

Read moreDetails
Page 1996 of 2711 1 … 1,995 1,996 1,997 … 2,711
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist