பிரதான செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 12 மணி நேரம் நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 10...

Read moreDetails

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இதுவரை 62,000 க்கும் மேற்பட்ட...

Read moreDetails

நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் கூட்டம் இன்று

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று கூடவுள்ளது. இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது....

Read moreDetails

ஒக்டோபர் மாதத்தின் முதல் 24 நாட்களில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

ஒக்டோபர் மாதத்தின் முதல் 24 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 31 ஆயிரத்து 828ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இவ்வருடம்...

Read moreDetails

நாட்டின் பல இடங்களில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு – மக்களே அவதானம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...

Read moreDetails

பாவனைக்குதவாத பழப்புளி வைத்திருந்த உரிமையாளருக்கு விளக்கமறியல் – யாழ் நீதிமன்றம் உத்தரவு

மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது....

Read moreDetails

12500 மெற்றிக் தொன் யூரியா கப்பல் இன்று இலங்கை வருகின்றது !

12500 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உலக வங்கி வழங்கிய 110...

Read moreDetails

அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்...

Read moreDetails

60,000MT நிலக்கரி கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது

60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் முதலாவது கப்பல் நேற்று (25) இரவு நாட்டை வந்தடைந்ததாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதேவேளை இரண்டாவது கப்பல்...

Read moreDetails

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று (புதன்கிழமை) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே, அவர்களை...

Read moreDetails
Page 1997 of 2711 1 … 1,996 1,997 1,998 … 2,711
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist