பிரதான செய்திகள்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்றைய தினம்(10) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே என்ற தொனிப் பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது...

Read moreDetails

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு...

Read moreDetails

வடக்கில் சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எச்சரிக்கை!

வடக்கில் சட்ட விரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வட மாகாணத்தை முடக்கி மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின்...

Read moreDetails

சம்பிக்க மீதான வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் பாட்டலி சமிபிக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான...

Read moreDetails

14ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவத்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,...

Read moreDetails

பெரும்போகப் பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டத்தினை புறக்கணித்த அரச தரப்பினர்

பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம் மண்முனை மேற்கு வவுணதீவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் உன்னிச்சை சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பில் இதன்போது அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக...

Read moreDetails

யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிறப்பு பதிவு செய்யும் நிகழ்வு முன்னெடுப்பு

யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இன்று (திங்கட்கிழமை) பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு செய்யும் விசேட நிகழ்வு மாவட்ட செயலக...

Read moreDetails

போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கைக்கு பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு கண்டனம்

இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதாக பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read moreDetails

போராட்டக்காரர்களுடன் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை...

Read moreDetails

பொருளாதார நெருக்கடி குறித்து IMF மற்றும் உலக வங்கியின் மாநாட்டில் கலந்துரையாடப்படும் -ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

Read moreDetails
Page 2015 of 2710 1 … 2,014 2,015 2,016 … 2,710
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist