பிரதான செய்திகள்

சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை – அனந்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொதுவெளிக்கு வர வேண்டும்...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன்...

Read moreDetails

இலங்கைக்கு மேலுமொரு தொகை தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளன

இலங்கைக்கு மேலுமொரு தொகை தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் நாட்டுக்கு கொண்டுவரப்படும்...

Read moreDetails

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம் – நாடாளுமன்றின் அனுமதியைப் பெற நடவடிக்கை: சுகாதார அமைச்சு!

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட ஆவணங்கள் தற்போது...

Read moreDetails

வெற்றி பெற்ற இரண்டு போராட்டங்களும் எதிர்க்கட்சிகளும் தமிழர்களும் – அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

  கடந்த இரு வாரங்களில் இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாக போராடி வந்த இரண்டு தரப்புகள் குறிப்பிட்டு செல்லக்கூடிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. முதலாவது இலங்கைத்தீவில் சம்பள உயர்வு கேட்டு ஆசிரியர்களும்...

Read moreDetails

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த சாணக்கியன் உள்ளிட்டவர்களுக்கும் தடை!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மட்டக்களப்பில் ஏழு பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த தடை...

Read moreDetails

நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அறிவிப்பு!

நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பெற்றோர்களிடம்...

Read moreDetails

அம்பாறையில் பனிமூட்டமான காலநிலை!

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்று (ஞாயிற்றக்கிழமை) காலை கடுமையான பனிமூட்டங்கள் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது,...

Read moreDetails

இலங்கையில் மேலும் 725 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 725 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்றினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read moreDetails
Page 2041 of 2336 1 2,040 2,041 2,042 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist