பிரதான செய்திகள்

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பெயர்கள் பரிந்துரை!

இலங்கையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை முன் கொண்டு செல்வதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜனாதிபதியுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின்படி,  ஏனைய...

Read moreDetails

“சம்பந்தப்பட்டவர்களும் கேட்டவர்களும் மே 03 ஆம் திகதி Alert ஆக இருக்கவும்“ பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் வெளியிடப்படுகின்றன?

எதிர்வரும் 03ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை...

Read moreDetails

“உண்மைத்தன்மையை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்“ – ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தார் நசீர் அஹமட்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள...

Read moreDetails

மக்கள் எழுச்சிப் போராட்டம் 22ஆவது நாளாகவும் தொடர்கிறது

அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று 22ஆவது நாளாக தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம்...

Read moreDetails

இலங்கையை நெருக்கடிகளிலிருந்து மீட்கும் இந்தியா!

இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையால் மிகமோசமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. காலிமுகத்திடலில் சுயாதீனமாக ஒன்றிணைந்த குழுவினர் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு மூன்றாவது...

Read moreDetails

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும்...

Read moreDetails

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் – மகிந்த ராஜபக்ச

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆங்கில ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக...

Read moreDetails

மருந்து பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

மருந்து பொருட்களின் விலைகளை 40 வீதத்தினால் அதிகரித்து வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

மே 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் மின் துண்டிப்பு இல்லை!

மே 1 முதல் மே 4 வரையான நான்கு நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails

எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!

எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய...

Read moreDetails
Page 2206 of 2703 1 … 2,205 2,206 2,207 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist