பிரதான செய்திகள்

ரம்புக்கனை ஆர்ப்பாட்டம்: கேகாலை நீதிமன்றில் முன்னிலையாகின்றது சட்டத்தரணிகள் சங்கம்!

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. போராட்டக்காரர்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு பொலஸார் மற்றும்...

Read moreDetails

உரிமைக்காக போராடுகின்றவர்களை சுட்டுக் கொல்வதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் – இராதாகிருஷ்ணன்

ரம்புக்கனையில் மக்களுக்காக குரல் கொடுத்த மக்களுக்காக போராடிய மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு, அந்த குடும்பத்திற்கு மலையக மக்கள்...

Read moreDetails

இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயார் – உலக வங்கி

இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர்...

Read moreDetails

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடலில் அஞ்சலி – 12ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் போராட்டம்!

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (புதன்கிழமை) 12ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து...

Read moreDetails

ரம்புக்கனை விவகாரம் – சர்வதேச சமூகம் உள்ளடங்களாக மகேல, நாமல், மகிந்த தேசப்பிரிய என பலரும் அதிருப்தி!(ரம்புக்கனை விவகாரம் குறித்த ஒரு முழுமையான பார்வை)

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருவதுடன், நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்...

Read moreDetails

ரம்புக்கனையில் பாரிய சேதங்களைத் தடுக்கும் வகையிலேயே பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்தனர் – பொலிஸ்மா அதிபர்

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது 30 ஆயிரம் லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தடுக்கவும்...

Read moreDetails

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை என தகவல்!

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி...

Read moreDetails

போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!

எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று(செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு...

Read moreDetails

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் நாளை (20.04.22)...

Read moreDetails

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாயாக அதிகரிப்பு – நள்ளிரவு முதல் அமுல்

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார்...

Read moreDetails
Page 2219 of 2703 1 … 2,218 2,219 2,220 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist