பிரதான செய்திகள்

கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டம்

இலங்கை மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்....

Read moreDetails

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவே புதிய அமைச்சரவை – கனக ஹேரத்

புதிய அமைச்சரவையின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுமாகும் என புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள மக...

Read moreDetails

உணவு நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க ஐந்து நாடுகளுடன் ரணில் பேச்சு!

இலங்கையில் தற்போது நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐந்து சக்திவாய்ந்த வெளிநாடுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை...

Read moreDetails

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் – 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு...

Read moreDetails

எரிபொருள் விலையேற்றம்: தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் – மக்கள் அவதி!

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பல பேருந்துகள்...

Read moreDetails

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இதற்கமைய, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய...

Read moreDetails

11ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 11ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து...

Read moreDetails

உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாயமில்லை – அரசாங்கம்

வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல்  என்பனவும் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நேற்று...

Read moreDetails

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை!

இலங்கையில் இன்று முதல் (18.04.22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது அணிவதை  தவிர, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது...

Read moreDetails

மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும்  அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண...

Read moreDetails
Page 2220 of 2702 1 … 2,219 2,220 2,221 … 2,702
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist