பிரதான செய்திகள்

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

நாட்டில் எழுந்துள்ள கொரோனா தொற்று அச்சநிலையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள்...

Read moreDetails

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும்- ஸ்டாலிக்கான வாழ்த்துச் செய்தியில் உருத்திரகுமாரன்

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக தமிழ் உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன்.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக்...

Read moreDetails

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்- அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர்...

Read moreDetails

மன்னாரில் நூறு படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் தயார்!

மன்னார் மாவட்டத்தில் ஒரேநேரத்தில் நூறு கொரோனா நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சை வழங்கவதற்கான விசேட சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி...

Read moreDetails

ஸ்புட்னிக் லைற் கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம்!

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் லைற் (Sputnik Light) தடுப்பூசி மருந்துக்கு ரஷ்ய அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை ஏனைய தடுப்பூசிகள் போல இரண்டு...

Read moreDetails

இலங்கையில் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை!

இலங்கையில் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்களைக் கொண்டிராத சுமார் 20 இலட்சம் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக...

Read moreDetails

முடங்கியது திருகோணமலை நகரம்!

திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான...

Read moreDetails

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படகூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அவர்கள்...

Read moreDetails

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள்  கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூர்ய இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில...

Read moreDetails

நாட்டில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட கூடும் என எச்சரிக்கை!

நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர இந்த...

Read moreDetails
Page 2264 of 2332 1 2,263 2,264 2,265 2,332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist