இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தனது வாழ்த்துச்...
Read moreDetailsஇந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய தலைநகர் புது டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி டெல்லி...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வியாழக்கிழமை (08) ஒரு வரையறுக்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தனர். இது பிரித்தானிய ஏற்றுமதிகள்...
Read moreDetailsபுதிய மின் கட்டண சீராக்கம் தொடர்பான ஆலோசனையை, இலங்கை மின்சார சபை எதிர்வரும் 15ம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின்...
Read moreDetails1) பிரான்ஸ் பிரான்ஸ் உலகின் புகழ்பெற்ற சுற்றுலா நாடுகளில் ஒன்றாகும். இங்கே பார்வையாளர்களை கவரும் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க, கலாச்சாரமும் இயற்கை அழகும் வாய்ந்த இடங்கள் உள்ளன....
Read moreDetailsமதுரு ஓயாவில் விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டரொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று காலை 8.17 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர்...
Read moreDetailsஜம்மு-காஷ்மீரின் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் படைகள் இரவு முழுவதும் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை திறம்பட முறியடித்ததாக இந்திய இராணுவம் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்துள்ளது. இரு...
Read moreDetailsஇலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்து தொடர்பாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன...
Read moreDetailsஇந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். கடந்த...
Read moreDetailsடில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.