இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் காலை (06) ஆரம்பமான உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. எவ்வித வன்முறைகளும் இன்றி மன்னார் மாவட்டத்தில்...
Read moreDetailsவவுனியாவில் 59.56சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாகவும் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர்...
Read moreDetailsஉலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நாளையதினம் (07) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக...
Read moreDetailsகணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்தை ஒத்த வகையில் உள்ள மற்றுமொரு பெண் குருணாகல், குளியாப்பிட்டி பகுதியில் வைத்துப் பொலிஸாரினால் ...
Read moreDetails339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7 மணிக்கு 13,759 வாக்குச் சாவடிகளில் ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது அதன்படி...
Read moreDetailsகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியில் வாக்களிப்பு நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வாள்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்களும், வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsமட்டக்களப்பு ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த பிரதான இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் இருவர் உட்பட 3 பேர் பொலிஸாரால் இன்று (6) கைது...
Read moreDetailsஇன்று நடைபெற்று வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் வாக்களிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமைதியான முறையில் நடைபெற்று வருகின்ற நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு மாவட்ட செயலரும், தெரிவத்தாட்சி...
Read moreDetailsஇந்தியாவில் நாளை (07) ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு தயார்நிலை பயிற்சியில், நாட்டில் மொத்தம் 259 இடங்கள் பங்கேற்கவுள்ளன. விமானத் தாக்குதல் சைரன்கள் மற்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.