பிரதான செய்திகள்

நாளை ஏற்படவுள்ள பெங்கல் புயல்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு...

Read moreDetails

தாய் மற்றும் சிசுவின் மரண விவகாரம் – மன்னார் வைத்தியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

”மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அனைத்து செயற்பாடுகள் மீது மக்கள் குற்றம் சுமத்துவதாக தெரிவித்து” வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்கள், ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்று போராட்டம்...

Read moreDetails

புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை!

”தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை” என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிய...

Read moreDetails

உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு! -நளிந்த ஜயதிஸ்ஸ

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூர அரசாங்கம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது என்பதுடன், தடைகளை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும்...

Read moreDetails

ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் தெரிவு!

கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள்  ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்காக 10 அணிகள் சார்பில் 639 கோடியே 15...

Read moreDetails

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், வழக்குகள் தள்ளுபடி

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக, பதவியேற்க உள்ள டிரம்ப்...

Read moreDetails

இடைக்கால நிதி அறிக்கையினைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி மற்றும் கொள்வனவு அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

Read moreDetails

விசேட வர்த்தமானி வெளியீடு!

புதிய அரசாங்கத்திலுள்ள அனைத்து அமைச்சுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் விடயதானங்கள் தொடர்பாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சுக்குமான கடமைகள், பாடதானங்கள், மற்றும் செயல்பாடுகள்,...

Read moreDetails

70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

70 ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே...

Read moreDetails

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் படுகொலை!

கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 வயதுடைய சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக...

Read moreDetails
Page 46 of 1864 1 45 46 47 1,864
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist