பிரதான செய்திகள்

கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்  நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காந்திபூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலை...

Read moreDetails

சுவிற்சலாந்தின்  நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன்.

  இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சுவிற்சலாந்து ஆர்வத்தோடு காணப்படுவதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரச பிரதிநிதிகளும் தீர்வு முயற்சிகள் தொடர்பாக...

Read moreDetails

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் நாடு திரும்பினார்!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான...

Read moreDetails

முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்!

முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில் உணவுக்காக மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது....

Read moreDetails

மணல் அகழ்வு விதிமுறைகளை மீறிய உழவு இயந்திரம் சேருநுவர பொலிஸாரால் பறிமுதல்!

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த உழவு இயந்திரம் ஒன்று நேற்று (18) மாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு சேருநுவர பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு...

Read moreDetails

பொன்னி சம்பா அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல்!

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி...

Read moreDetails

சங்குப்பிட்டி பாலத்தில் பெண் படுகொலை- கண்டன போராட்டத்திற்கு தடை!

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ் காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...

Read moreDetails

விடுமுறைக்காக நுவரெலியா சென்ற 18 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

விடுமுறைக்காக பல்வேறு போதைப்பொருட்களுடன் நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் நேற்று (18) கைதுசெய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக...

Read moreDetails

ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முத்துநகர் விவசாயிகள் போராட்டம்!

தங்களின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முத்து நகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள் இணைந்து நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று...

Read moreDetails

நீண்டவார இறுதி விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீண்ட வார இறுதி விடுமுறை...

Read moreDetails
Page 79 of 2331 1 78 79 80 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist