இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன்படி, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இத்தாலியின் ஜென்னிக் சின்னர், உலகின் முதல் நிலை...
Read moreDetailsஐ.பி.எல். ரி-20 தொடரின் முதலாவது லீக் போட்டியில், நடப்பு சம்பியன் குஜராத் டைடன்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற...
Read moreDetailsஇலங்கை அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமானcயில், நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற...
Read moreDetailsஐ.பி.எல். ரி-20 தொடரின் 16ஆவது அத்தியாயம், பல கோடி இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரின் ஆரம்ப போட்டியில், நடப்பு சம்பியன்...
Read moreDetailsமியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின், காலிறுதிப் போட்டிகளில், ஜென்னிக் சின்னர், சொரானா சிர்ஸ்டியா மற்றும் ஜெசிகா பெகுலா ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு...
Read moreDetailsஅயர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20...
Read moreDetailsதென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க...
Read moreDetailsமியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின், மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், அட்ரியன் மன்னாரினோ மற்றும் எலெனா ரைபகினா ஆகியோர் வெற்றிபெற்று நான்காவது சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர்...
Read moreDetailsஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆனாலும் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள்...
Read moreDetails2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 22ஆம் திகதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.