விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறுகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது....

Read moreDetails

யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளதாக   தகவல்கள் வெளியாகியுள்ளன. T20  உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும்...

Read moreDetails

இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான...

Read moreDetails

இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்களை நிர்ணயித்த இலங்கை அணி!

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...

Read moreDetails

இலங்கை – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்று (22) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, தொடரின் முதல் போட்டியானது இன்று...

Read moreDetails

அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தில் 48 ஓட்டத்தால் வீழ்ந்தது நியூஸிலாந்து!

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தில் புதன்கிழமை (21) இந்தியா நியூசிலாந்தை 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. போட்டியில் அபிஷேக் சர்மா 35 பந்துகளில்...

Read moreDetails

2026 டி:20 உலகக் கிண்ணம்; பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி!

2026 டி20 உலகக் கிண்ணத்தில் தனது போட்டிகளை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும் என்ற பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC)...

Read moreDetails

ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐசிசி டி:20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு...

Read moreDetails

ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது....

Read moreDetails

பங்களாதேஷின் நிலைப்பாட்டை ஆதரித்து ஐசிசிக்கு பிசிபி கடிதம்!

2026 ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் பங்கேற்பது குறித்து ஐசிசி முடிவு செய்ய உள்ள நிலையில், பிராந்திய அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவில் போட்டிகளில் விளையாட...

Read moreDetails
Page 29 of 391 1 28 29 30 391
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist