விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: நியூஸிலாந்து முதல்நாள் ஆட்டநேர முடிவில் 225- 5

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர...

Read moreDetails

இலங்கை- அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு தசுன்...

Read moreDetails

நெதர்லாந்து அணியை ஒருநாள் தொடரில் வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து அணி!

நெதர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

Read moreDetails

இலங்கை அணி 30 ஆண்டுகளின் பின்னர் புதிய சாதனை!

அவுஸ்ரேலியா அணியை சொந்த மண்ணில் தோற்கடித்து, இலங்கை அணி 30 ஆண்டுகளின் பின்னர் புதிய சாதனையை படைத்துள்ளது. நேற்று இடம்பெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை...

Read moreDetails

தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-20 தொடர் நாளை மறுதினம் ஆரம்பம்!

நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) ரி-20 தொடர், நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. 8 அணிகள் இடையிலான 6ஆவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர்,...

Read moreDetails

தொடரை வெல்லுமா இலங்கை? இன்று ஆஸியுடன் மோதல்!

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த நிலையில், இப்போட்டியானது கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று...

Read moreDetails

4ஆவது ஒருநாள் போட்டி: நிஸங்க- குசல் மெண்டிஸின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸியை வீழ்த்திய இலங்கை அணி!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்...

Read moreDetails

தினேஷ் கார்திக் அபாரம்: தென்னாபிரிக்கா அணிக்கெதிரான 4ஆவது ரி-20இல் இந்தியா வெற்றி!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை...

Read moreDetails

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் உலகசாதனை: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

நெதர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 232 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்...

Read moreDetails

முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது மே.தீவுகள்!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 2...

Read moreDetails
Page 304 of 414 1 303 304 305 414
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist