நாட்டின் காலநிலைகளில் மாற்றம்!

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் நாட்களில் நிலவும் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா...

Read moreDetails

மின் கட்டணம் குறைப்பு? : அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

கடந்த இரண்டரை மாதங்களாக நிலவும் அதிக மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...

Read moreDetails

சிவனொளிபாத மலைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுப்பு!

சிவனொளிபாத மலைக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்டையின் உதவியுடன் இன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைவாக சிவனொளிபாதமலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுத்தமான குடிநீர் திட்டம் சிறப்பாக முடிவடைந்துள்ளது....

Read moreDetails

மாறாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் : அமைச்சர் கனக ஹேரத்!

அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி?

கீரி சம்பா வகை அரிசிக்கு சமமான 50 ஆயிரம் மெட்ரிக் தொன் ஜி.ஆர். 11 வகை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு வாய்ப்பு வழங்க அமைச்சரவை...

Read moreDetails

தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 82 ஆயிரத்து 655 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு...

Read moreDetails

சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு?

நாட்டின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட சீன ஆய்வுக் கப்பலுக்கு அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் அதிநவீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang...

Read moreDetails

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினர் யாழ் விஜயம்!

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக...

Read moreDetails

முட்டையை இறக்குமதி செய்வதற்கா வர்த்தக அமைச்சர்? : எதிர்க்கட்சி கேள்வி!

இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கா வர்த்தக அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர்...

Read moreDetails

உலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் : வஜிர அபேவர்த்தன!

மாற்றமடைந்துவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் எமது அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற...

Read moreDetails
Page 476 of 1208 1 475 476 477 1,208
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist