பேருவளை, மொரகல்ல பகுதியில் காணாமல்போன மீனவர்களின் சடலங்கள் மீட்பு!

களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போன இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இருவேறு விபத்துக்களில் 09பேர் காயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று காலை (28) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த இருவர் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து...

Read moreDetails

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!

ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் ஒன்று...

Read moreDetails

தென்னாபிரிக்காவும், இலங்கையும் நல்லிணக்கத்தை அடைவதில் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது அதன்படி இலங்கைக்கு இது...

Read moreDetails

புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்!

இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள்...

Read moreDetails

பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு!

புளத்சிங்கள, ஹல்வத்துறை பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கிடையில் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த...

Read moreDetails

150 நபர்களிடம் 5 கோடி ரூபா மோசடி; போலி முகவர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பெரிய அளவிலான நிதி மோசடி குற்றச்சாட்டில் தெஹிவளையைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வாங்கித் தருவதாகக்...

Read moreDetails

பெருந்தோட்ட மக்கள் கொழும்பில் போராட்டம்!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 90 பேர் கொண்ட குழு, அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த அரசியல்...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே அந் நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 01:58 GMT மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவானதாக...

Read moreDetails

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் ஆணைக்குழு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகள்...

Read moreDetails
Page 66 of 1203 1 65 66 67 1,203
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist