யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!
2026-03-22
ஈழத்து திருச்செந்தூர் என அழைக்கப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச் செந்தூர் ஆலய வருடாந்த தோரோட்டம் பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று (12) மாலை நடைபெற்றது.
Read moreDetailsமட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 18 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக...
Read moreDetailsமட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என...
Read moreDetails”‘பிள்ளையான்‘ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும்” என ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலின்...
Read moreDetailsமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்றைய தினம் இனிதே நடைபெற்றது. கிழக்கிலங்கையின் முதல் தேரோடும் ஆலயம் என்ற பெருமையினைப் பெற்ற, இலங்கையின்...
Read moreDetailsஇலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக 2022 இல் ஜ.நாவில் நியமிக்கப்பட்ட விசாரணைக்கான குழுவின் விசாவுக்கான அனுமதியை வரத்தமானி மூலம் தடைசெய்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென காணாமலாக்கப்பட்ட...
Read moreDetailsமட்டக்களப்பில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு காந்தப் பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட...
Read moreDetailsமட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் முன்னெடுக்கப்பட்ட இவ்ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினமான நாளை...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.