மூன்று கோடியினை பெற்றுக்கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் பதாதைகள் அகற்றப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இவை...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – கலாமதி பத்மராஜா

மட்டக்களப்பு மாநகரசபையில் நீண்டகாலமாக நிலவிவரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண அனைவரும் இணைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா...

Read moreDetails

மட்டக்களப்பில் வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதனால் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் முகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் செயற்பாடுகள்...

Read moreDetails

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சை பெற வேண்டும் – பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய்

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சைபெற்றுக்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

Read moreDetails

பாவனைக்குதவாத பொருட்கள் விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள்

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்...

Read moreDetails

தீபாவளி திருநாளை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்

தமிழர்களின் தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமகுரு...

Read moreDetails

கோணேஸ்வரம் ஆலய பகுதியை ஆக்கிரமிப்பு – தென் எருவில் பற்று பிரதேசசபையில் கண்டனம்

திருகோணமலை கோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மண்முனை தென் எருவில் பற்று...

Read moreDetails

அம்பாறையில் 156 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு முன்னெடுப்பு

56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வின் நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸாருக்கு...

Read moreDetails

T56-2 ரக தானியங்கி தாக்குதல் துப்பாக்கி, 08 ரவைகள் மீட்பு!

கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட புலிபாய்ந்தகல், கோராவெளி காட்டுப் பகுதியில் T56-2 ரக தானியங்கி தாக்குதல் துப்பாக்கி மற்றும் 08 ரவைகள் என்பன நேற்று(புதன்கிழமை)...

Read moreDetails
Page 72 of 106 1 71 72 73 106
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist