• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
இனிதே நிறைவுபெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/16
in ஆன்மீகம், மட்டக்களப்பு
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது.

இராம பிரானால் தனது தந்தைக்கு பிதிர்க்கடன் செலுத்தியதாகக்  கருதப்படும் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தனிச்சிறப்புமிக்கதாகக்  கருதப்படுகின்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 07ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை விசேட பூஜைகள் தம்ப பூஜை,மூலமூர்த்திக்கான பூஜைகள் நடைபெற்றதுடன் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சுவாமி ஊர்வலமாக தீர்த்தக்கரைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கானோர்  புடைசூழ ஆரோகரா கோசத்துடன் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.இதன்போது தமது இறந்த உறவுகளின் ஆத்மசாந்திக்கான பிதிர்க்கடன் நிறைவேற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் கொடியிறக்க உற்சவத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

@athavannews

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்! #NEWS#ATHAVAN#SLNEWS

♬ original sound – athavannews – Athavan News

Related

Tags: Batticoloaமட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் பென் ஸ்டோக்ஸ் !

Next Post

நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து

Related Posts

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!
இலங்கை

2026-06-18
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தடையின்றி நடக்க வலியுறுத்தி போராட்டம்!

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!
இலங்கை

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
ஊடகவியலாளர்களுக்கு  AI தொடர்பான பயிற்சி.
இலங்கை

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

2026-06-12
வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா
ஆன்மீகம்

வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா

2026-06-10
Next Post
நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து

நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து

சொந்த வீட்டிற்கு அழைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற  ஆசிரியர் கைது

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து ? இன்று தீர்ப்பு

டயானாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு செப்டம்பர் 14 இல் விசாரணைக்கு !

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

0
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.