கிழக்கு மாகாணம்

திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன் நேற்று (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

Read moreDetails

சாய்ந்தமருது பொலிஸ் – சுகாதார துறை இணைந்து கலந்துரையாடல்

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் புதிதாக கடமையேற்றுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஐ.எம். மர்சூக் அவர்களுக்கும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன்...

Read moreDetails

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய  பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்தி பணிகளை...

Read moreDetails

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள மாந்தீவுக்குள் புகுந்துள்ள யானைகள்...

Read moreDetails

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் 120 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் டெய்லர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகள் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20ஆவது நினைவு தினம் இன்று (24 ) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின்...

Read moreDetails

புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக பலங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு நேற்று இடம்பெற்றது!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வானது நேற்று (23) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக...

Read moreDetails

அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு!

சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூபா 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான்...

Read moreDetails

மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து யுவதி தற்கொலை

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில்,  20 வயதுடைய இளம் பெண் ஒருவர் நேற்று...

Read moreDetails
Page 53 of 219 1 … 52 53 54 … 219
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist