புகையிரத கடவையை கடக்க முயன்ற நபர் விபத்தில் பலி!

கிளிநொச்சியில் புகையிரத கடவையை கடக்க முயன்ற நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (25) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சியை எடுத்து சென்றவர் கைது!

யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி மாட்டிறைச்சியை முச்சக்கர வண்டியில் எடுத்து சென்ற நபரை பொலிஸார் நேற்றைய தினம் (24) கைது செய்துள்ளனர். மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள...

Read moreDetails

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை(25) , சடலத்தை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து விசாரணைகள் முன்னெக்கப்பட்டு...

Read moreDetails

270 போதைமாத்திரைகளுடன் யாழில் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் நேற்றைய தினம்(23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த பொலிஸார்...

Read moreDetails

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று பொது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை  முன்னெடுத்திருந்தனர். இன்று முற்பகல் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புங்குடுதீவு...

Read moreDetails

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில், கழிவுகளை வீதிகளில் கொட்டுவதை குறைக்கும் விதமாக  இனம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கெமரா (CCTV) பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல்...

Read moreDetails

யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!

வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

தென்னிந்திய திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்த்தல் மற்றும் இலங்கைத் திரைத்துறையினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ்...

Read moreDetails

மன்னார்- அச்சங்குளம் கடற்கரையில் மர்மமான முறையில் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்பு!

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (22)...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச...

Read moreDetails
Page 155 of 645 1 154 155 156 645
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist