இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறும், தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதனிடையே,...
Read moreDetailsபருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreDetailsமீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள்...
Read moreDetailsதமிழக மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் ஆதரவு தெரிவித்துள்ளனர். யாழ்.குடா நாட்டின் கரையோர...
Read moreDetailsதமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள் மக்கள் முன்வரவேண்டும் என வவுனியாவில் கடந்த 1812 வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம்...
Read moreDetailsயாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று மீனவர்களுடன் பேச்சுக்களை நடத்த முயற்சித்தபோது, மீனவர்கள் சமரசத்திற்கு...
Read moreDetailsஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது...
Read moreDetailsவரவு செலவுத்திட்டத்தின் மூலம் “ஒரு இலட்சம் பணிகள்”எனும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா காத்தார் சின்னக்குளம் பகுதியிலும் குறித்த நிகழ்வு இன்று...
Read moreDetailsஇந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து 4வது நாளாகவும் யாழ்.குடா நாட்டின் கரையோர பகுதிகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் யாழ்.மாநகரிலும் ஆதரவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.