இலங்கை

ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நீண்ட வார விடுமுறையில் இடம்பெற்ற...

Read moreDetails

சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு...

Read moreDetails

தேவாலயத்தில் கைக்குண்டு – விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து அனைத்து புனிதர்களின் திருச்சபை அதிருப்தி!

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பாக  அனைத்து...

Read moreDetails

ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !!

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர்...

Read moreDetails

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் – வடிவேல் சுரேஸ்

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாகக்கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல்...

Read moreDetails

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...

Read moreDetails

ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு மோசமடைந்துவிட்டது – மக்கள் விடுதலை முன்னணி

நாட்டின் கடன் தரமதிப்பீடுகள் தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால் முதலீட்டாளர்கள் ஊக்கமிழந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிலையங்கள்...

Read moreDetails

இம்முறை சீனாவில் இருந்து நன்கொடையாக அரிசி !!

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரசி, நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு இலங்கை - சீன இறப்பர், அரிசி...

Read moreDetails

ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வீசுகிறார்கள் – ஜோன்ஸ்டன்

அரசாங்கத்தில் உள்ள சிலராலும் வெளியாட்களாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விமர்சிக்கப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால், ஜனாதிபதி மீது அவர்கள் அதிருப்தியில்...

Read moreDetails

க.பொ.த. உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை குறித்த அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ஆம் திகதி 2 ஆயிரத்து 943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 3 இலட்சத்து 40...

Read moreDetails
Page 4339 of 5221 1 … 4,338 4,339 4,340 … 5,221
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist