இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா!

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டித் தொடரை முடித்துவிட்டு இலங்கை அணி...

Read more

சகல துறைகளிலும் இன்று இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது – இரா.சாணக்கியன்!

சகல துறைகளிலும் இன்று இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) ஜெனரல்...

Read more

பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது – டக்ளஸ்

பஷில் ராஜபக்ஷ பதவியேற்று கொண்டமை அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். நிதி...

Read more

கொழும்பின் பல பகுதிகளில் 21 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 21 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி நாளை மறுதினம் (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் 21 மணித்தியால நீர்வெட்டு...

Read more

அரசாங்கத்திலுள்ள இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

அரசாங்கத்தில் உள்ள இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

Read more

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தது கூட்டமைப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton-இற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர்...

Read more

வவுனியா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த...

Read more

கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65 குடும்பங்கள் வரட்சியினால் பாதிப்பு!

முல்லைத்தீவு - கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65வரையான குடும்பங்கள்  தற்போதைய வரட்சியான காலநிலை காரணமாக  குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட...

Read more

வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகள் விஸ்தரிப்பு  – டக்ளஸ் தலைமையில் ஆராய்வு

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றிற்கு தேவையான வலைகளை முழுமையாக விநியோகிக்கும் வகையில் லுணுகல வலை உற்பத்தி தொழிற்சாலையின் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கடற்றொழில்...

Read more

ஏன் எமது மக்களை அச்சுறுத்துகின்றீர்கள் – சாணக்கியன் சபையில் கேள்வி!

நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பொலிஸார் ஊடாக அச்சத்தினை விதைத்து எதனை சாதிக்கப்போகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி...

Read more
Page 1003 of 1049 1 1,002 1,003 1,004 1,049
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist